பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய்60’ல் நடிகை அபர்ணா வினோத் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சென்ற வாரம், விஜய்-60க்கு எங்கள் வீட்டு பிள்ளை என்று தலைப்பு வைக்கலாம் என்று பேசி வருகின்றனர் என பதிவிட்டிருந்தது படக்குழுவை கடும் அப்செட் ஆக்கியது.
ஆனால் அது உண்மையில் அவருக்கு ட்விட்டரில் கணக்கே இல்லையாம்.
இவரின் பெயரில் விஷமிகள் சிலர் போலி ட்விட்டர் கணக்கை தொடங்கி, அதில் விஜய்60 படம் பற்றி போலியான தகவல்களை பதிவிட்டு வருகின்றனர். இதை அவரே தன் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.