விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 61வது பிறந்த நாள் 61 கிலோ கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

480

 

தமிழ்நாட்டில் இன்று பல இடங்களில் பல அரசியல் இயக்கங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தைக் கொண்டாடியுள்ளனர்.

Perabakaran-30x40-2-copy

praba-60-1
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சென்னை சாந்தோமிலுள்ள ஒரு மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளின் பள்ளிக்கூடத்தில் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடினர். பிரபாகரனின் 61வது பிறந்த தினத்தைக் குறிக்கும்வகையில் 61 கிலோ கேக் வெட்டப்பட்டது.

 

SHARE