விண்கல் மோதுவதால் பூமியின் ஆயுட்காலம் குறையும்: ஆய்வில் எச்சரிக்கை

663
விண்கல் மோதி பூமியின் ஆயுட்காலம் முடிவடையும் நிலைக்கு வந்துவிடும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இணையதளம் ஒன்று, பி 612 அறக்கட்டளை ஒன்று நடத்திய ஆய்வை வெளியிட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கு முறையும் மிகபெரிய விண்கல் ஒன்று பூமியை தாக்க வருகிறது என்றும், இந்த முறை பூமியை தாக்கும் விண்கல் ஹிரோஷிமா அணுகுண்டுகளை விட ஆபத்தான விளைவுகளை கொண்டு வரும் என நிருபிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஒரு விண்கல் 40 ஹிரோஷிமா அணுகுண்டுகளுக்கு சம்மானது என்று தெரிவித்துள்ளது.

SHARE