விதி மீறல்! விஷாலை சாடும் முக்கிய நடிகர்

256

நடிகர் விஷால் மீது சில அதிருப்திகள் சொல்லப்படுகிறது. சமீபத்தில் அவர் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட மனு அளித்திருந்தது நிராகரிக்கப்பட்டது. மேலும் சேரன் அவரை கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்தினார்.

பின் போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டது. ஆனாலும் விஷால் பதவி விலக வேண்டும் என அவர் கூறிவந்தார். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க கூட்டம் தொடங்கப்பட சில மணி நேரத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது நடிகர் ஜே.கே.ரித்திஷ் தயாரிப்பாளர் சங்க பதவியில் இருக்கிறவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்பது சங்க விதி. இதனால் எங்கள் கருத்துக்களை கூற அனுமதி மறுக்கப்பட்டது என பேட்டியளித்துள்ளார்.

SHARE