வித்தியா படுகொலை வழக்கு விசாரணை இன்று

249
வித்தியா கொலைவலக்கு சந்தேக நபர்களுக்கெதிரான வழக்கு விசாரனை இன்று 10/08/2016 யாழ்.நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
கடந்த வருடம் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை சந்தேக நபர்கலுக்கெதிரான வழக்கு   இன்று யாழ்.நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது
SHARE