வித்யா கொலையாளிகளுக்கு இருட்டில் நடந்தது என்ன…? அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் காப்பாற்றப் பட்டு காவல் துறையிடம் கையளித்தமை குறிப்பிடத் தக்கது.
347
ஓன்பது சந்தேக நபர்களில் ஒருவரைப் பிடித்த மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதுடன் தாக்குதல் உக்கிரம் அடைந்ததால் அவ்விடத்தில் நின்ற பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் காப்பாற்றப் பட்டு காவல் துறையிடம் கையளித்தமை குறிப்பிடத் தக்கது.