வினுஷா உடல் குறித்து தவறாக பேசிய நிக்சன்.. ஆப்பு வைத்த பிக் பாஸ்.. இன்னிக்கு செம கண்டன்ட் காத்திருக்கு

106

 

இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் செம சம்பவம் செய்ய காத்து இருக்கிறார். நீங்களாம் என்னடா கண்டன்ட் கொடுக்குறீங்க, இந்த பாரு நான் ஒரு கண்டன்ட் கொடுக்குறேன் என்று தரமான சம்பவம் செய்துள்ளது.

வினுஷா உடல் குறித்து தவறாக பேசிய நிக்சன்.. ஆப்பு வைத்த பிக் பாஸ்.. இன்னிக்கு செம கண்டன்ட் காத்திருக்கு | Nixen Bad Comment On Vishnu Body

வீட்டில் மற்ற போட்டியாளர்கள் குறித்து ஒவ்வொரு போட்டியாளரும் பேசிய வார்த்தைகளை டிவியில் ஒளிபரப்ப செய்து இதற்கான விளக்கத்தை அனைவரின் முன்னிலையிலும் கூறவேண்டும் என அறிவித்துள்ளனர்.

ஆப்பு வைத்த பிக் பாஸ்
அதன்படி, பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வினுஷா குறித்து தவறான வகையில் பேசிய நிக்சன் தன்னுடைய விளக்கத்தை கூறுகிறார்.

அதே போல் ஜோவிகா, தினேஷ் குறித்து பேசிய வார்த்தை ஐஷு, மாயா குறித்து பேசிய வார்த்தை என அனைவருக்கும் செக் வைத்துள்ளார் பிக் பாஸ். இதனால் கண்டிப்பாக பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பான தரமான சம்பவம் காத்திருக்கு.

SHARE