விபத்தை எற்படுத்திய முச்க்கர வண்டி மாயம்

504

 

கொழம்பு ஹட்டன் பிரதான வீதியில் வட்டவளை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட  குயில்வத்த பகுதியில் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்

11 திகதி காலை 7 மணியளவில் ஹட்டன் பகுதியிலிருந்து கினிகத்தேன பகுதிக்கு சென்ற வான் ஒன்றுடன் வட்டவளை பகுதியிலீரூந்து ஹட்டன் நோக்கி வந்த முச்சக்கர வண்டி மோதுண்டே விபத்து நிகழ்ந்துள்ளது

விபத்தை ஏற்டுத்திய முச்சக்கர வண்டி தப்பிசென்றுள்தாக பொலிஸார் தெரிவித்தனர்  விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுவதாக பொலிஸார் தெரிவித்தனர்

0eed611f-9e83-4d93-900a-a3cb84a2fda5  9f22d0bd-6f6d-4ee1-8509-3263dbebc041

SHARE