விபுலாநந்தாக் கல்லூரி மாணவர்களுக்கு  போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு

207
வவுனியா பண்டாரிக்குளம் விபுலாநந்தாக் கல்லூரி மாணவர்களுக்கு போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு 05.07.2018 அன்று மலேசியா கேம்பிறீச் பல்கலைக்கழக பயிற்சி ஆசிரியரும் UNFPA யின்  Youth4Youth இளைஞர் கழகத்தின் தலைவி நிலூஷா தலைமையில் நடைபெற்றது.
இவ் விழிப்புணர்வுக்கான கருத்தரங்கில் UNFPA யின் Youth4youth வவுனியா மாவட்டத்தின் தலைவர் றெக்சன், தமிழ் தாய் இளைஞர் கழகத்தின் தலைவர் பிரதீபன், குருநாகல் பல்கலைக்கழக மாணவன் நிவோதன், வவுனியா கல்வியற் கல்லூரி ஆசிரியான சிவஜினி,பயாஸ் 
மற்றும் ஞானஸ்தீபன் கலந்து கொண்டார்கள்.
இவ் நிகழ்விற்கு தமிழ் தாய் இளைஞர் கழகத்தால் மாணவர்களுக்கு  அன்பளிப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
SHARE