பல மொழிகளில் நாயகியாக கலக்கி வந்தவர் பிரியாமணி. அண்மையில் இவருக்கும் முஸ்தப்பா ராஜ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அந்த புகைப்படத்தையும் தன்னுடைய வலைப்பகுதியில் ஷேர் செய்து சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருந்தார் பிரியாமணி.
இந்நிலையில் தனது நிச்சயதார்த்தம் குறித்து ரசிகர்களின் மோசமான பார்வையால் தான் மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.