விளையாட்டுத்துறை அமைச்சால் வெளியிடப்பட்ட வர்த்தமானி

166
உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஏ.ஜயனாத் தலைமையில் விசேட புலனாய்வுப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணதுங்க வௌியிட்டுள்ளார்.
அதன்படி, 2023-2-15 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் எதிர்வரும் மூன்று வருடங்களுக்காக விளையாட்டு சட்டத்தின் கீழ் விளையாட்டு தொடர்பான குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நடைமுறையில் செயற்படுத்தும் வகையில் இந்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. – ada derana
SHARE