ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தன்னுடைய கணவர் அஸ்வினை விவாகரத்து செய்ய இருப்பது அனைவரையும் அதிர்ச்சியாக்கியது.
இதனை தொடர்ந்து தற்போது சௌந்தர்யா விவாகரத்து கோரி சென்னை குடும்பநல முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இவரின் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.