விவாகரத்து குறித்து பேசிய விஜய் யேசுதாஸ் மனைவி

256

ntlrg_20160922105116217288

சினிமா துறையில் இப்போதெல்லாம் நிறைய விவாகரத்து செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன.

அமலாபால், சௌந்தர்யா, ஏஞ்சலினா என பல பிரபலங்களை விவாகரத்து லிஸ்டில் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக செய்திகள் வந்தன.

தற்போது இதுகுறித்து யேசுதாஸ் மனைவி கூறுகையில், நானும், விஜய்யும் விவாகரத்து செய்யப்போவதாக வந்துள்ள செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. எங்களக்குள் எந்த பிரச்சனையும் இல்லை, நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

SHARE