அஜித் நடிப்பில் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள விவேகம் படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இப்படத்துக்கு மிக பெரிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில் விவேகம் படத்தை பற்றி ஒரு முக்கிய டீவீட்டை போட்டார் இயக்குனர் சிவா. அதாவது விவேகம் படத்தின் அணைத்து பணிகளும் முடிந்த எல்லா விதமான Print Format களிலும் வெளிநாடுகளுக்கு அனுப்பட்டது.
இனி மக்களின் பார்வையில் விவேகம் என்று கூறியிருக்கிறார்.