விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்

169

லண்டனில் தேளிடமிருந்து விஷத்தை பிரித்தெடுக்கும் மிகவும் சிறிய அளவிலான எடை குறைந்த ரோபோ கண்டறியப்பட்டுள்ளது.

தேளின் விஷத்தில் மருத்துவக்குணம் இருப்பது கண்டறியப்பட்டு உயிர்காக்கும் மருந்துக்களில் கலக்கப்படுகிறது.

தற்போது தேள்களிடம் இருந்து வி‌ஷத்தை பிரித்து எடுக்கும் ‘ரோபோ’க்களை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.

எடை குறைவான சிறிய அளவிலான இந்த ரோபோ விரைவாகவும், பாதுகாப்பாகவும் வி‌ஷத்தை பிரித்து எடுக்கின்றன.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

SHARE