ஜெயம் ரவி, விஷால் இருவரும் நல்ல நண்பர்கள் எனபது அனைவரும் அறிந்ததே. நடிகர் சங்க தேர்தலில் கூட ரவி தன் ஆதரவை வெளிப்படையாக விஷால் அணியினருக்கு கொடுத்தார்.
அவர்கள் ஏன் மோத வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அது வேறு ஒன்றும் இல்லை, விஷால் நடிப்பில் கதகளி, ஜெயம் ரவி நடிப்பில்மிருதன் ஆகிய இரண்டு படங்களும் பொங்கலுக்கு தான் வரவிருக்கின்றதாம்.
ஏற்கனவே, அரண்மனை-2, தாரை தப்பட்டை, 24 என பெரிய படங்கள் வரிசைக்கட்டி நிற்க, தற்போது ஜெயம் ரவியும் களத்தில் இறங்குவது பாக்ஸ் ஆபிஸிற்கு எந்த விதத்தில் நல்லது என்று யாருக்கும் தெரியவில்லை