விஷால் நடிகர் சங்க தேர்தலில் ஓட்டு சேகரிப்பதற்காக தீவிரமாக செயல்ப்பட்டு வருகிறார். இந்நிலையில் இவரது அணியில் நாசர், பொண்வன்னன், கார்த்தி ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் கடந்த சில தினங்களாகவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமலை சந்தித்து தங்கள் ஆதரவுகளை கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை குஷ்பு நடிகர் சங்க தேர்தலில் தன் ஆதரவு விஷாலுக்கு தான் என்று கூறியுள்ளார்.