விஸ்வாசம் தமிழகத்தின் ஷேர் மட்டும் இத்தனை கோடியா?

292

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் வாரத்திலேயே இப்படத்தின் போட்ட தொகை கிடைத்துவிட்டதாக பல விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் கூறினார்கள்.

அதேபோல் தற்போது வரை தமிழகத்தில் விஸ்வாசம் ஷேர் ரூ 56 கோடி வரை கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் மூலம் அஜித்தின் அதிக ஷேர் இது தான், மேலும், எப்படியும் ரூ 65 கோடி வரை ஷேர் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

SHARE