வீரமுனை தமிழினப்படுகொலை 28வது ஆண்டு நினைவு

146
(Dilan Maha)
உண்மைகள் உறங்காது. சுமார் 28 வருடங்களுக்கு முன்பு ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி 12/08/1990 இன்று போல் அன்றும் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தது. அன்றிரவு 11 மணியளவில் தொடங்கிய சம்மாந்துறை முஸ்லிம் ஊர்காவல் படைகளின்  மனித வேட்டை 13ம் திகதி அதிகாலை 3.30 மணிவரை தொடர்ந்தது.
வீரமுனை கிராமத்திலும்  எல்லை பகுதியிலும் ஊடறுத்து சிங்கள இராணுவத்தோடு சேர்ந்த முஸ்லிம் பயங்கராவாத பிணந்தின்னிகள் நடாத்திச்சென்ற மற்றுமொரு கோரதாண்டவத்தின் சொல்லொன்னா துயர் நாள் இன்று,
திராய்க்கேணி  ஆலயத்தில் கொல்லப்பட்ட 100 க்கு மேற்பட்ட பேரையும் அடக்கம் செய்து முடித்து அதன் இரத்த வடுக்கள் காய்வதற்கு முன் சம்மாந்துறை முஸ்லிம்  கொடூரரால் வீரமுனை சிந்தாத்திரை பிள்ளையார் ஆலயத்தில் நடந்தேறிய கொடூர வேட்டையின் நாள் இன்று,
உலகிலேயே பிட்டும் தேங்காய்பூ  என்ற பிரிக்க முடியாத ஒரே மொழி பேசும் இனம்  பெயரில் சகோதர இன மக்களை
கொன்று குவித்த  முஸ்லிம் பயங்கரவாத இயக்கம்தான் என்பதை உலக தமிழினம் பூராகவும் உற்று நோக்க வைத்த நாள் இன்று,
சம்மாந்துறை பிரதேசத்தில் இனவெறியர்களால் நிகழ்ந்த இனஅழிப்பின் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 யூன் மாதம் முதல் சூலை மாதம் வரை தஞ்சம் புகுந்திருந்தனர்.
இவர்களை குறிவைத்து உள்ளே நுழைந்த இனவெறி ஊர்காவல் படைகள் பிள்ளையார் கோவிலுக்குள் தமிழர்களை வெட்டியும் சுட்டும் பெரும் படுகொலையை நிகழ்த்தினார்கள்.
ஆண்கள், பெண்கள், சிறார்கள், குழந்தைகள்  உட்பட. தமிழர்கள் முஸ்லிம் ஊர்காவல் படை கொடூர வேட்டையில் சடலமாக்கப்பட்டார்கள்,  பச்சிளம் குழந்தைகள், தள்ளாடும் வயோதிபர்கள் என்றும் பாராமல்
வெட்டி சாய்க்கப்பட்டார்கள்,
ஒரு மாதமே ஆன குழந்தையின் தலையை உடைத்து சிதைத்து  வெட்டி வீசி எறிந்தார்கள் முஸ்லிம்  இராட்சத நாய்கள்,
இதில் பல குழந்தைகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள் இவர்களின் வெறிச்செயல் கருவறையையும் விட்டுவைக்கவில்லை
கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கீறி சிசுவை எடுத்து கண்டம் துண்டமாக வெட்டி வீசினார்கள், ஒரு பாவமும் அறியாத பிஞ்சுகளை வெட்டிக்கொலை செய்ய எவ்வாறு மனம் வந்ததோ தெரியாது, அரக்கனும் செய்யத் துணியாத கொடூரம்
இரத்த காட்டேறி முஸ்லிம் ஊர்காவல்படை  செய்தது. மறக்கவும் மாட்டோம் மண்ணிக்கவும் மாட்டோம்
ஆலயத்தில் தஞ்சமடைந்த நடுராத்திரியில் தூக்கத்திலிருந்தவர்களை வெட்டி சாய்த்த  வீரர்கள் அல்ல கோளைகள்
 பயங்கரவாதிகள் செய்த கொடூரம் எத்தனை நூற்றாண்டுகள் சென்றாலும் வரலாற்றின் ஏடுகளிலிருந்து அழிக்கமுடியாத ஒன்று.
ஓரே சவக்குழியினுள் 200 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டு முடியும் தறுவாயில் 13ம் திகதி ஞாயிற்றுக் கிழமை, மாலை மீதமுள்ள மக்களை சரணடைய பள்ளிவாசல்களில் ஒலித்தது.
நள்ளிரவு நேர கொலை வெறித் தாக்குதலில் படுகாயமடைந்திருந்த சிறு சிசுக்கள்  பிள்ளையொன்றும்   சேர்ந்து அன்றைய தினத்தில் சடலமானவர்களின எண்ணிக்கை மட்டும் 400 ஆகும்.
படுகாமடைந்திருந்த பலர் பிந்திய சில நாட்களில் மரணமடைந்தனர். இப்படுகொலையில் அநியாயமாக இறந்த மக்களுக்கு எமது அஞ்சலிகள்.
இந்தப்படுகொலை ஐக்கியதேசிய கட்சி காலத்தில் முஷ்லிம் ஊர்காவல் படையினரின் முழு ஆதரவுடன் இடம்பெற்ற தமிழினப்படுகொலை என்பதை மறுக்கமுடியாது.
SHARE