வெயில் அதிகம் கொளுத்துவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவே பயப்படுகிறார்கள்வெயில் அதிகம் கொளுத்துவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவே பயப்படுகிறார்கள். அதனால் திரையரங்குகள் ஹவுஸ்புல் ஆவது அரிதான ஒன்றாகிவிட்டது.
இந்நிலையில் பாடகரும், நடிகருமான விஜய் யேசுதாஸ் “அப்படியென்றால், மக்கள் தியேட்டருக்கு சென்று ஏசி’யில் இருக்கலாமே” என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.