சிவகார்த்திகேயன் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்து கலக்கி வருகிறார். இவரின் வளர்ச்சியை கண்டு தமிழ் நெஞ்சங்கள் அனைவரும் சந்தோஷத்தில் உள்ளது.
இந்நிலையில் நாளை இவரின் ரெமோ படம் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் பிரமாண்டமாக வருகிறது.
இப்படத்தின் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட் தீர்ந்துவிட்டதாம். சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் மிக உருக்கமாக பேசியுள்ளார்.
இதில் ‘நான் என்ன பெரிய வெற்றி பெற்றாலும் அதில் சந்தோஷம் இல்லை, ஏனெனில் இதையெல்லாம் பார்க்க என் அப்பா என்னுடன் இல்லையே’ என மிக உருக்கமாக கூறியுள்ளார்.