வெளிச்சம் அறக்கட்டளை ஊடாக நிதி வழங்கிவைப்பு

170

தனது கை, கால்கள் முறையாக இயங்காமையினால் தனது அப்பாவின் உதவியுடன் பட்டகாட்டில் இருந்து சோளம் பொரி கச்சான் போன்றவற்றை விற்பனை செய்வதற்காக மக்கள் வங்கி வரை தன்னிடம் உள்ள மூன்று சில்லு சைக்கிளில் தந்தையின் உதவியுடன் தொழில் செய்து கொண்டு வருகிறார். இருந்தும் தனது போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்கில் எமது அமைப்புக்கு விடுக்கப்பட்டவேண்டுதலுக்கு அமைவாக நாம் எமது அமைப்பின் வலிந்துதவுதல் எனும் கோட்பாட்டிற்கு அமைவாக அவர்களின் இருப்பிடம் நாடிச் சென்று பாலா ஐயா அவர்களின் நிதி உதவியுடன் அவருக்கு ரூபா 10000/- பணம் வெளிச்சம் அறக்கட்டளையின் செயலாளர்                             திரு.தி.கார்த்திக் மூலம் வழங்கி வைக்கப்பட்டது.

  

SHARE