பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் படங்களை தான் தற்போது ரசிகர்கள் வெற்றி படம் என்று கருதுகிறார்கள். அந்த வகையில் நடிகர்களும் படத்தின் கதையை விட பாக்ஸ் ஆபிஸ் பெறுமா என்று தான் யோசிக்கிறார்கள்.
அந்த வகையில் USA பாக்ஸ் ஆபிஸில் இவ்வருடம் வெளியான படங்களில் எந்த படம் முதல் இடத்தில் இருக்கிறது என்பதை பார்ப்போம்.