வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களின் விபரம்!

124

 

இனி வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சில முக்கிய படங்களின் விவரம் வெளியாகியுள்ளது. இவற்றில் சில படங்களின் வெளியீடுகள் அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி,

பெப்ரவரி 5 : களத்தில் சந்திப்போம், ட்ரிப்

பெப்ரவரி 12 : ஏலே, 100℅ காதல்

பெப்ரவரி 19 : சக்ரா, கமலி பிரம் நடுக்காவேரி

பெப்ரவரி 26 : டைட்டானிக், த சேஸ்

மார்ச் 26 : காடன்

ஏப்ரல் 2 : சுல்தான்

ஏப்ரல் 9 : கர்ணன்

ஏப்ரல் 14 : டாக்டர், துக்ளக் தர்பார்

மே 13 : மாநாடு ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE