பயன்பாட்டார்களின் எதிர்பார்ப்புகளுக்கிணங்க இன்று அப்பிள் நிறுவனத்தின் iPhone-SE ஸ்மார்கைப்பேசி வெளியிடப்பட்டுள்ளது.கலிபோர்னியாவில் உள்ள அப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் புதிய iPhone-SE ஸ்மார்ட்கைப்பேசி வெளியிடப்பட்டது.
iPhone-SE ஸ்மார்ட்கைப்பேசியின் சிறப்பம்சங்கள் DISPLAY – LED-backlit IPS LCD, capacitive touchscreen, 16M colors Size – 4.0 inches Resolution – 640 x 1136 pixels (~326 ppi pixel density) PLATFORM – iOS 9.3 CPU – Dual-core 1.84 GHz Twister GPU – PowerVR GT7600 (six-core graphics) MEMORY – Card slot No Internal – 16/64 GB CAMERA – Primary 12 MP, f/2.2, 29mm, phase detection autofocus, dual-LED (dual tone) flash SOUND – Alert types Vibration, proprietary ringtones Loudspeaker – Yes இக்கைப்பேசி மார்ச் 31 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது என்று அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. |