வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 17 குடும்பங்களுக்கான கூரைவிரிப்புக்கள் வழங்கி வைப்பு

187

(டினேஸ்)

மட்டக்களப்பு மாவட்ட கிரான் பிரதேசத்திற்குட்பட்ட முறுத்தானை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 17 குடும்பங்களுக்கான கூரைவிரிப்புக்களை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நலன் காப்பக பணியாளர்கள் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து வழங்கி வைத்தனர்.
SHARE