வேகமாக உடல் எடையை குறைக்க இந்த 7 இடங்களில் மசாஜ் செய்யுங்கள்!

238

உடல் எடையை குறைப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் இருந்தாலும், உங்கள் உடலின் மிக முக்கியமான 7 இடங்களில் மசாஜ் செய்வதன் மூலமும் உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.

சொல்லப்போனால் இதுவும் ஒரு அக்குபஞ்சர் மருத்துவம் தான்.

நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பின் குறிப்பிட்ட புள்ளியில் அழுத்தி தூண்டப்படும் போது விரைவில் உடல் எடை குறைகிறது.

உங்கள் உடலில் மசாஜ் செய்ய வேண்டிய 7 இடங்கள்
முகத்தில் மசாஜ் செய்யுங்கள்

மூக்கிற்கு கீழே மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் பசியின்மை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மன அழுத்தம் குறைகிறது. மேலும் உங்கள் முகத்தில் உள்ள கூடுதல் தசைகள் குறைகிறது.

இந்த மாசாஜை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யவேண்டும். குறைந்தது 5 நிமிடம் வரை செய்ய வேண்டும்.

முழங்கை

முழங்கையில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை மசாஜ் செய்ய வேண்டும், ஒரு நிமிடம் செய்தால் போதுமானது.

இவ்வாறு செய்வதன் மூலம் உடலுக்கு அதிக வெப்பம் கிடைக்கிறது, மேலும் குடலின் செயல்பாடுகள் தூண்டப்படுகிறன்றன. இதன் மூலம் கைக்கு நல்ல ஆற்றல் கிடைக்கிறது.

முழங்கால்

உணவுகள் விரைவில் செரிமானம் அடையும், மேலும் அழற்சி செயல்முறைகள் தடுக்கப்படுகிறது, இரண்டு முழங்கால்களிலும் 9 முறை மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடம் செய்தால் போதும்.

இரவில் தூங்கப்போவதற்கு முன்னர் இவ்வாறு செய்தால் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

காது

ஒரு நாளைக்கு 3 முறை, 3 நிமிடம் வரை காதில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் வளர்சிதை மாற்றம் வேகமாக நடைபெறுகிறது, மேலும் உடலில் உள்ள தசைகளும் குறைகிறது.

வயிற்றுப்பகுதி

வயிற்றுப்பகுதி. அதாவது தொப்பையில் இருந்து சற்று மேல்பகுதியில் தினந்தோறும் 2 நிமிடம் வரை மசாஜ் செய்யுங்கள். கொழுப்பு குறைவதோடு மட்டுமல்லாமல் செரிமான அமைப்பும் அதிகரிக்கும்.

கணுக்கால்

மண்ணீரல் நன்றாக வேலை செய்கிறது. மற்றும் உங்கள் செரிமான அமைப்பு வலுப்படுத்த உதவுகிறது. தினந்தோறும் இப்படி மசாஜ் செய்து வந்தால் காலில் முன்னேற்றம் தெரிவதை உணர்வீர்கள்.

வயிற்று பக்காவாட்டு பகுதி

அஜீரணக்கோளாறு மற்றும் சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகள் குணமாகும். தினந்தோறும் 5 நிமிடம் வரை செய்ய வேண்டும்.

SHARE