வேதாளத்தில் விஜய்யா?

288

சினிமா ரசிகர்கள் அனைவரும் பெரிதாக எதிர்பார்த்துக்கொண்டிருப்பது நாளை வெளியாகவிருக்கும் வேதாளம் திரைப்படத்தை தான்.

இத்திரைப்படத்தில் விஜய் ஒரு கெஸ்ட் ரோலிற்கு வருவதாக ஒரு செய்தி ஒன்று வதந்தியாக பரவி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதில் தெரியவில்லை.

இத்திரைப்படம் நாளை திரையில் வெளியான பின்னரே உண்மை என்ன்வென்று தெரிய வரும். அது வரை பொறுத்திருப்போம்

SHARE