வேதாளத்தை எதிர்ப்பார்க்கும் சிவகார்த்திகேயன்

286

அஜித் மற்றும் சிவா இணைப்பில் நாளை வெளிவரவிருக்கும் படம் வேதாளம். இப்படத்தை பார்க்க பெரும் எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்களும், பிரபலங்களும் காத்து இருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வேதாளம் குழுவினருக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களும் படத்தை பார்க்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

SHARE