வேதாளம் ஆடியோ விழாவை அமர்க்களப்படுத்தவிருக்கும் தல ரசிகர்கள்

552

அஜித் எப்போதும் எந்த நிகழ்ச்சிகளிலும் தலையை காட்டாதவர். ஆனால், அவர் படம் வருகிறது என்றால், தமிழகமே திருவிழா கோலம் ஆகிவிடும்.

அந்த வகையில் வேதாளம் படத்தின் இசை அக்டோபர் 16ம் தேதிவரவுள்ளது. வழக்கம் போல் இந்த இசை வெளியீட்டு விழாவையும் ரசிகர்கள் தான் கொண்டாடவிருக்கின்றனர்.

சென்னை, கோயமுத்தூர், மதுரை என பல பகுதிகளில் இசை வெளியீட்டு விழாவை கொண்டாட ரசிகர்கள் தயாராகிவிட்டனர். ஏற்கனவே என்னை அறிந்தால் படத்தில் இசை வெளியீட்டு விழாவைரசிகர்கள் அமர்க்களப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

SHARE