வேதாளம் டீசரில் மறைந்திருக்கும் ரகசியம்?

296

வேதாளம் டீசர் கதையை கணிக்க முடியாத அளவிற்கு உள்ளது. ஆனால், நம் சமூக வலைத்தள ரசிகர்களுக்கு ஒரு நூல் கிடைத்தால் போதும் அதை வைத்து கூடாரமே போட்டு விடுவார்கள்.

அந்த வகையில் வேதாளம் டீசரில் ஒரு காட்சியில் டாக்ஸி ட்ரைவர்கள் அனைவரும் ஒரு அரங்கத்தில் அமர்ந்துள்ளனர். அவர்கள் அனைவருடைய கையிலும் முக்கியமான சில குற்றவாளிகள் படம் இருப்பது போல் உள்ளது.

இதை வைத்து பார்க்கையில் ஏதோ ஒரு டாக்ஸியில் ஏற்பட்ட, பிரச்சனை தான் அஜித்தை வேறு ஒரு தளத்திற்கு அழைத்து செல்கின்றது என ரசிகர்கள் பல கதைகள் கூற ஆரம்பித்து விட்டனர்.

SHARE