அஜித் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் வேதாளம். இப்படத்தின் ரீமேக் உரிமையை தெலுங்கில் பிரபல நிறுவனம் வாங்க முயற்சி செய்து வருகின்றது.
இந்நிலையில் கன்னடத்தில் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் அவர்களே தயாரிக்கவுள்ளார். இதில் அஜித் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் தானாம்.
இப்படத்தை கன்னட சினிமாவின் பிரபல இயக்குனர் நந்தா கிஷோர் இயக்கவுள்ளாராம்.