வேலைக்காரன் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வந்து செம்ம ஹிட் அடித்த படம். இதில் சிவகார்த்திகேயனுடன் பஹத் பாசில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.
சிவகார்த்திகேயன் திரைப்பயணத்திலேயே மிகவும் நல்ல படம் என்றால் அதில் வேலைக்காரன் முதலிடத்தில் வந்து நிற்கும்.
வேலைக்காரன் படம் மார்க்கெட்டிங் தொழில் இருக்கும் முறைக்கேடுகளையும், பெரிய உணவு உற்பத்தி நிறுவனங்கள் செய்யும் திருட்டு வேலைகளையும் தோல் உரித்துக்காட்டியது.
அப்படியிருக்கையில் இம்ரான் ஹஸ்மி நடித்த டைகர் என்ற படத்தின் தழுவல் என்று கூறப்படுகின்றது, இந்த ட்ரைலர் பார்த்தால் உங்களுக்கே தெரியும், இதோ…