வைத்தியகலாநிதி சிவமோகன் மக்களோடு மக்களாக அடையாள கவனயீர்ப்பு பேராட்டத்தில் புதுக்குடியிருப்பில் களத்தில் இறங்கினார் இதுவே வடகிழக்கு பிரதேசங்களில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முதல் தடவையாக இருந்து வந்தமை வரலாற்று பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது சாகும்வரையிலான உண்னாவிரதமாக மாற்றம் பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது இவரைப்பார்த்து ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ரோசம் வரும் அவர்களும் இருப்பார்கள் இருக்காமல் விடுவார்கள் இது எல்லாம் அரசியலில் சர்வசாதாரனம் என்றும் சொல்லக் கேள்வி