வைரலாகி வரும் பில்கேட்ஸ் பர்கருக்காக வரிசையில் காத்திருந்த புகைப்படம்

640

உலக கோடீஸ்வரர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பர்கருக்காக வரிசையில் காத்திருந்த புகைப்படம் வைரலாகி 15,000 லைக்ஸ் மற்றும் 12,000 ஷேர்களை பெற்றுள்ளது.

Dick’s Drive-In எனும் துரித உணவகத்தில் $7.68 டொலர் கொண்ட பர்கர், சிக்கன் மற்றும் கோக்ககோலாவை குறைந்த விலையில் $3.40 டொலருக்கு விற்பனை செய்துள்ளனர்.

இதனை வாங்குவதற்காக பில்கேட்ஸ் வரிசையில் நின்றுள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி, என்னதான் கோடீஸ்வரராக இருந்தாலும் தேவை என்றால் இப்படித்தான் வரிசையில் நிற்க வேண்டும் என கூறியுள்ளனர்.

வரிசையில் காத்திருந்த புகைப்படம் வைரலாகி 15,000 லைக்ஸ் மற்றும் 12,000 ஷேர்களை பெற்றுள்ளது.

SHARE