வைரலாகும் தளபதி விஜய் மகனின் நடனம்

139

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு பிகில் படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற மகன் இருப்பது அனைவரும் அறிந்ததே. அவர் இன்னும் சில மாதங்களில் பள்ளி படிப்பை முடிக்கவிருக்கின்றார்.

இவர் சில குறும்படங்களில் கூட நடித்துள்ளார், அவை இணையத்தில் வெளிவந்து நல்ல ரீச் ஆனது.

இந்நிலையில் சஞ்சய் தன் தோழர் ஒருவருக்கு நடனம் சொல்லிக்கொடுக்கும் காட்சி செம்ம வைரல் ஆகி வருகின்றது. இதோ…

SHARE