வைரலான சானியா மிர்சாவின் புகைப்படங்கள்

161

இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 32 ஆவது பிறந்தநாளை எளிமையாக தனது வீட்டில் வைத்து கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தனது மனைவியின் பிறந்தநாளுக்கு மிகவும் அழகாக வாழ்த்து தெரிவித்துள்ளார் கணவர் சோயிப் மாலிக்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், என் மகன் பிறந்து 16 ஆவது நாள், என் மனைவியும் 16 வயது போல இளமையாக தெரிகிறார் என்று தெரிவித்துள்ளார்.

குழந்தை பிறந்து 16 ஆம் நாளும், சானியாவின் பிறந்த நாளும் ஒரே நாளில் அமைந்தது, இதை குறித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

SHARE