ஷங்கரையும் விட்டு வைக்கவில்லையா இந்த படம்?

317

 

ஷங்கர் தற்போது 2.0 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். சமீபத்தில் இவர் ப்ரேமம் படத்தை பார்த்துள்ளார்.

இப்படத்தை பார்த்த பிறகு தன் டுவிட்டர் பக்கத்தில் தனக்கு இப்படம் மிகவும் பிடித்ததாக டுவிட் செய்துள்ளார்.ஷங்கரையும் விட்டு வைக்கவில்லையா இந்த படம்? - Cineulagam

இப்படத்தை பாராட்டாதவர்கள் யாரும் இல்லை, சென்னையில் ப்ரேமம் கிட்டத்தட்ட 250வது நாளை எட்டவிருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE