தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கூட்டணி அமைந்தால் தெறி ஹிட் தான் என இருக்கும். ஆனால், அந்த கூட்டணி ஒரு போதும் அமையவே அமையாது.
இந்நிலையில் ப்ரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தன் பேஸ்புக் பக்கத்தில் தனக்கு இந்த நடிகர், இந்த இயக்குனருடன் சேர்ந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஒரு லிஸ்டை வெளியிட்டுள்ளார்.
இதில் அஜித் ஷங்கர், சிம்பு இயக்கத்திலும், விஜய் வெங்கட் பிரபு இயக்கத்திலும் நடிக்க வேண்டும் என பெரிய லிஸ்ட் வெளியிட்டுள்ளார்.