ஷங்கர் தனது வெற்றி கூட்டணியை மாற்றியுள்ளார்.

408

ஷங்கர் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். இவரின் பெரும்பாலான படங்களுக்கு சுஜாதா தான் கதை மற்றும் வசனம் எழுதியவர்.

ஆனால் இவரின் மறைவு ஷங்கரை வெகுவாக பாதித்துள்ளது. இதனாலேயே ஐ படத்தை இவரால் ஒரு முழுமையான பொழுதுப்போக்கு படமாக கொடுக்க முடியவில்லை.

தற்போது ஷங்கர் அடுத்து ரஜினியுடன் இணையும் படத்தில் எழுத்தாளர் ஜெயமோகனை கதை உதவி செய்ய நியமித்ததாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமானுக்கு பதிலாக அனிருத் தான் இசை என்று கிசுகிசுக்கப்படுகிறது.

SHARE