சாந்தனுவின் சித்து +2 படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகம் ஆனவர் சாந்தினி. அந்த படம் சந்தனுவுக்கும் அறிமுக படம் தான்.
அந்த படத்திற்கு பின் தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வந்த அவர், ஒருகட்டத்தில் சின்னதியிலும் நடிக்க தொடங்கினார்.
தற்போது சாந்தினி கிளாமரில் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்