சிரியல சவியா பவுண்டேசனின் தலைவியான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவிடம் WP-KA 0642 இலக்க டிபெண்டர் வாகனம் கையளிக்கப்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வாகனத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியால் ஷிரந்தி ராஜபக்ஷ 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 2015ஆம் திகதி ஜனவரி வரையிலும் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வாகனத்தின் ஊடாகவே பிரபல்யமான றகர் விளையாட்டு வீரரான வசீம் தாஜுதீன் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.