ஷூட்டிங்கை கூலாகத் தொடங்கிவிட்டார் இயக்குநர்.

135

பழைய வண்ணராப்பேட்டை’ படத்தை இயக்கிய ஜி.மோகன், அடுத்ததாக ‘திரெளபதி’ கதையை இயக்கவுள்ளார். படத்தின் பெயர் சர்ச்சையை ஏற்படுத்தியபோதிலும், அதைக் கண்டுகொள்ளாமல், நடிகை ஷீலா ராஜ்குமாரை ஹீரோயினாக வைத்து ஷூட்டிங்கை கூலாகத் தொடங்கிவிட்டார் இயக்குநர்.

 

SHARE