ஸ்கெட்ச் படத்தின் வில்லன் யார்- இயக்குனரே கூறியது.

224

விக்ரம் நடிப்பில் ஸ்கெட்ச் படம் கிறிஸ்துமஸ் விருந்தாக வரவுள்ளது. இப்படத்தை வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் தான் இயக்கி வருகின்றார்.

இந்நிலையில் இப்படம் குறித்து சமீபத்தில் பேசிய விஜய் சந்தர் ‘இப்படம் முழுவதுமே வடசென்னையில் இருக்கும் மக்களை பற்றிய கதை.

வடசென்னையில் இருக்கும் உண்மையான மனிதர்களை வைத்து உருவாக்கிய கதாபாத்திரங்கள் படத்தில் நிறைய இடங்களில் வரும்.

படத்தில் யார் வில்லன் என்று தான் பலரும் என்னிடம் கேட்டு வருகின்றனர், வடசென்னை என்றாலே ஆக்ரோஷமான மனிதர்கள் நிறைந்த இடம்.

அதனால், படத்தில் பல வில்லன்கள் இருக்கின்றனர், அதை படம் பார்த்தாலே உங்களுக்கு தெரியும்’ என்று கூறியுள்ளார்.

SHARE