ஸ்பைடர், கருப்பன், ஹரஹர மஹாதேவகி பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்தது எது? இதோ

213

பூஜை விடுமுறையை முன்னிட்டும் கடந்த வாரம் கோலிவுட்டில் 3 படங்கள் களம் கண்டது. இதில் மகேஷ் பாபு நடித்த ஸ்பைடர், விஜய் சேதுபதி நடிப்பில் கருப்பன், கௌதம் கார்த்திக் நடித்த ஹரஹர மஹாதேவகி ஆகிய படங்கள் திரைக்கு வந்தது.

இதில் ஸ்பைடர் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது, கருப்பன் பி மற்றும் சி செண்டரில் நல்ல வசூல் உள்ளதாக கூறப்பட்டது, ஹரஹர மஹாதேவகி படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படங்களின் சென்னை சிட்டி பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது இதோ…

  1. ஸ்பைடர்- ரூ 2.5 கோடி
  2. கருப்பன்- ரூ 70 லட்சம்
  3. ஹரஹர மஹாதேவகி- ரூ 45 லட்சம்
SHARE