ராம் கோபால் வர்மா எப்போதும் சர்ச்சையான கருத்துக்களை வெளியிடுபவர். இவர் சமீபத்தில் தான் எழுதிய சுயசரிதை நூலில்ஸ்ரீதேவியின் திறமையை அவருடைய கணவர் வீட்டிலேயே உட்கார வைத்து வீணடித்து விட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்காக அவரை நான் மன்னிக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார்.
அது மட்டுமின்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவர் மீது ஈர்ப்பு வரலாம். அந்த உணர்வை நீங்கள் அனுபவிக்கலாம். இவையெல்லாம் ஒரு போதை போன்றது தான்’ என அதில் கூறியுள்ளார்.
ஸ்ரீதேவி, ராம் கோபால் வர்மா இயக்கிய 4 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.