இளைய தளபதி விஜய்யின் மீது அதிக அன்பு கொண்டவர்கள் அவருடைய ரசிகர்கள், அவரின் புலி படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இப்படத்தில் ஸ்ருதிஹாசன் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே, இவர் அஜித் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பிரச்சனையே இங்கு தான், இவர் அஜித் படத்தை பற்றியும்,அவரை பற்றியும் தொடர்ந்து புகழ்ந்து டுவிட் போட, புலி பற்றி ஏதும் கூறவில்லை, இது விஜய் ரசிகர்களிடையே மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.