ஹன்சிகா, ராதிகா ஆப்தேவை தொடர்ந்து – உத்தம வில்லன் படத்தின் நாயகி பூஜா குமாரின் ஆபாச வீடியோவும் வெளியானது

287

 

 

கடந்த சில மாதங்களாக நடிகைகள் அனைவரும் பெரும் பீதியில் உறைந்துள்ளார்கள். காரணம் அடிக்கடி வெளியாகும் சில நடிகைகளின் ஆபாச படங்களதான். எங்க நமக்கும் அந்த நிலை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஹோட்டலில் ரூம் போட்டாலும் கடைசி நேரத்தில் அதை மாற்றி வேறு ஒரு ரூமில் தங்குமளவுக்கு ஆகிவிட்டது நிலைமை.
ஹன்சிகா முதல் ராதிகா ஆப்தே வரை தொடந்த இந்த கதை தற்போது நடிகை பூஜா குமாரின் மீது விழுந்துள்ளது. ஆமாங்க, நேற்று வாட்ஸ் ஆப்பில் நடிகை பூஜா குமாரின் ஆபாச வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோ உலா வந்துக்கொண்டிருந்தது. இந்த வீடியோவில் இருப்பது பூஜா குமார் மாதிரி தெரிந்தாலும் இது குறித்து இன்னும் அவர் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. எப்படியும் அந்த வீடியோவில் இருப்பது நானல்ல என்றுதான் சொல்லப்போகிறார்.
இந்த மாதிரி நடிகைகளை குறி வைத்து தாக்கிக் கொண்டிருக்கும் மர்ம ஆசாமிகளுக்கு கூடிய விரைவிலேயே தக்க தண்டனை கிடைக்க வேண்டுமென்று பீதியில் இருக்கும் நடிகைகள் சார்பில் வேண்டிக் கொள்வாமாக..!

 

SHARE