ஹமாஸ் போர் தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

94

 

காசாவில் போர் இன்னும் வெகு தொலைவில் உள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

காசாவில் ஹமாஸ் தரப்பினர் முழுமையாக அழிக்கப்படும் வரையில் காசாவில் போர் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இராணுவ அழுத்தத்தை பயன்படுத்தாமல் ஹமாஸ் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை விடுவிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

SHARE