ஹரி படத்தில் சூர்யா மீண்டும் Sixpack?

320

நடிகர் சூர்யா தற்போது விக்ரம் குமார் இயக்கத்தில் 24 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை அடுத்து மீண்டும் ஹரியுடன் இணைகிறார் சூர்யா. இது சிங்கம் படத்தின் தொடர்ச்சியாக 3ம் பாகம் உருவாக உள்ளது.

இதில் CBI அதிகாரி வேடம் ஏற்க உள்ளாராம் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக அனேகமாக ஸ்ருதிஹாசன் நடிக்க அனிருத் இசையமைக்க உள்ளார்.

மேலும் சூர்யா இந்த படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக் (Sixpack) உடலமைப்பில் தோன்றவுள்ளதாகவும் சிக்ஸ்பேக்கில் ஒரு சண்டைக்காட்சியும் இந்த படத்தில் இடம்பெறவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

SHARE